Suja Varunee Latest PhotoShoot Photos Viral on Internet | Bigg Boss Suja Varunee Photos | Kollywood Cinema News | Tamil Cinema News
கர்ப்பமாக இருக்கும் போது கணவருடன் சேர்ந்து கொண்டு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார் சுஜா வருநீ.

Suja Varunee Latest PhotoShoot : தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சுஜா வருநீ. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிவாஜி கணேசனின் பேரனான சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நிறைமாத கர்பிணியாகவும் இருந்து வருகிறார்.

வாய்ப்புகள் இல்லாதால் படு கவர்ச்சிக்கு மாறிய பிந்து மாதவி – ஷாக்காக்கும் ஹாட் புகைப்படங்கள்.!

இந்நிலையில் தற்போது சுஜா வருநீ தன்னுடைய கணவருடன் கவர்ச்சியான மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.