நடிகை சுஜா வருணி 15 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
Suja Varunee in Young Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி. குணச்சித்திர கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
தடுப்பூசி போட்டால் மட்டுமே சம்பளம் : ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு
பல வருடங்களாக காதலித்து வந்த சில குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சிவாஜிகணேசனின் பேரனும் ஆவார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை கூட உள்ளது. இந்த நிலையில் நடிகை சுஜா வருணி பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவறி விழப்போன BIGGBOSS நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்.