சன் டிவி சீரியலில் நடிக்க வந்துள்ளார் பிக் பாஸ் சுஜா வருணி.

Suja Varunee in SunTv Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜா வருணி. சிவாஜி கணேசனின் பேரனான சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு அழகிய குழந்தை உள்ளது.

சன் டிவி சீரியலுக்கு வந்த பிக் பாஸ் சுஜா வருணி.. அதுவும் எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா??

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிப்பதில்லை. சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

சன் டிவி சீரியலுக்கு வந்த பிக் பாஸ் சுஜா வருணி.. அதுவும் எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா??
பாலியல் குற்றச்சாட்டு கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம் : பெண்கள் அமைப்பு அதிரடி அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது சுஜா வருணி சின்னத்திரை சீரியலில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஆம் தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா என்ற சீரியலில் தான் இவர் நடிக்கிறார். இந்த சீரியலில் நடைபெறும் நடன நிகழ்ச்சி ஒன்றில் இவர் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

உங்க பொண்ணு Guest Role நடித்தது ஏன் Director Priyadarshan Reveals Marakkar Movie Secrets

இது சுஜா வருணி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.