Suja Varunee First Salary
Suja Varunee First Salary

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி விட்டதாக சுஜா வருணி கூறியுள்ளார்.

Suja Varunee First Salary : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்தவர் சுஜா வருணி. சிவாஜி கணேசனின் பேரனான சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறான்.

சிவகார்த்திகேயனை சினிமாவில் நான் தான் அறிமுகப்படுத்தியிருக்கணும் ஆனால்? – லஷ்மி ராமகிருஷ்ணன் சொன்ன ஷாக்கிங் தகவல்.!

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய அவரிடம் ஒருவர் முன்பும் தற்போதும் உங்களின் எடை என்ன என கேட்டுள்ளார்.

60 கிலோ இருந்த நான் தற்போது 72 கிலோவாகி விட்டேன் என்று கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர் நீங்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டுள்ளார் அதற்கு சுஜா வருணி 30,000 என பதிலளித்துள்ளார்.

Suja Varunee First Salary
Suja Varunee First Salary
Suja Varunee First Salary
Suja Varunee First Salary