பிக் பாஸ் சுஜா வருநீயின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்தவர் சுஜா வருநீ. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய காதலரும் சிவாஜியின் பேரனுமான சிவகுமாரை திருமணம் செய்து அடுத்த ஒரு வருடத்திலேயே ஆண் குழந்தையையும் பெற்று கொண்டார்.
தற்போது சுஜா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார் சிவகுமார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
My Best Christmas Present Ever???? ???? .My Christmas Prince ???? The Royal Baby ???? ADHVAAITH ????
Papa Christmas ???? & Mumma Christmas ???? loves you to infinity and beyond ????
It’s ❄⛄ The most wonderful time of the year❄⛄#MerryChristmasEveEve #Christmas #ChristmasEve #ChristmasTree pic.twitter.com/BTXxv8H19D— Shiva Kumarr (@Shivakumarr222) December 24, 2019