Suja Varunee Baby Photo Viral on Internet - Inside the Photo | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Shivakumar
பிறந்த மூன்றே நாளில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுஜா வருநீ.

Suja Varunee Baby Photo : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் துணை நடிகையாக வலம் வந்தவர் சுஜா வருநீ. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்.

பொல்லாதவன் பட நாயகி திவ்யா காதல் திருமணமா? – மாப்பிள்ளை யார் ?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகரும் எம்.ஜி ஆரின் பேரனுமான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன வேகத்திலேயே கர்ப்பமும் ஆனார்.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் சுஜா வருணீக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.

குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய், வனிதா பதிவிட்ட கருத்தை பார்த்தீங்களா? – வைரலாகும் ட்வீட்.!

தற்போது தன்னுடைய குழந்தை கணவருடன் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.