மாநாடு படத்தை பார்த்துவிட்டு சிம்புவை கட்டி அணைத்து பாராட்டியுள்ளார் பெண் இயக்குநர் ஒருவர்.

Sudha Kongara Wishes to Maanadu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மத்திய அரசு பயப்படுகிறது : ராகுல்  விமர்சனம்

மாநாடு படம் பார்த்துவிட்டு சிம்புவை கட்டியணைத்து பாராட்டிய பெண் இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள்

நான்கே நாளில் 30 கோடியை தாண்டி படம் லாபத்தைக் கொடுத்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படம் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பெண் இயக்குனரான சுதா கொங்கரா மாநாடு படத்தை பார்த்து சிம்புவை கட்டியணைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.