வாங்கும் சம்பளத்தை விடவும் அதிக சம்பளம் தருவதாக பேசியும் ஷங்கரின் பிரமாண்ட படத்தில் நடிக்க மறுத்துள்ளார் பிரபல நடிகர்.

Sudeep Rejects Shankar Movie : இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் அடுத்ததாக தமிழில் இந்தியன் 2, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம், இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் திரைப்படம் ஆகியவை வெளியாக உள்ளன.

பள்ளிக்கூடம் செல்ல போராடிய பெண்கள் மீது, தலிபான்கள் துப்பாக்கிச் சூடு..

ராம்சரண் மற்றும் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கும் படங்களில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராம்சரண் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடிக்க கன்னட நடிகரான சுதீப் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அவர் 12 கோடி சம்பளமாக வாங்கி வரும் நிலையில் 15 கோடி தருவதாக பேசப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா | Kothu Parotta Recipe | Street Food

இதனால் சுதீப் பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.