Suchitra Husband in Second Marriage Photo

பிக்பாஸ் போட்டியாளரும் பாடகியுமான சுசித்ராவின் கணவர் கார்த்தி பட நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Suchitra Husband in Second Marriage Photo : தமிழ் சினிமாவில் பாடகியாக வலம் வருபவர் சுசித்ரா. நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்காக்கி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆக்கினார். இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

சுசித்ரா யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் விவாகரத்து ஆகி விட்ட நிலையில் தற்போது கார்த்திக் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தேவ் திரைப்படத்தில் நடித்த அம்ருதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூட Work பன்றவங்களே அந்த மாதிரி பண்ணி இருக்காங்க! – Actress Saranya Ravichandran Bold Interview