Suban Ranganathan Second Marriage :

Suban Ranganathan Second Marriage : 44 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் ஆரம்பம் படம் நடிகை, அந்த மாப்பிள்ளையின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் ஆரம்பம்.

இந்த படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ பண்ணு மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் சுமன் ரங்கநாதன் நடித்திருந்தார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று கொண்டார்.

கோலாகலமாக நடந்த விஷாலின் நிச்சயதார்த்தம் – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.!

இதனையடுத்து இவர் தற்போது தொழிலதிபர் சஜன் சின்னப்பா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.