YouTube video

Stunt Master Silva Revealed About Mass Stunt In Thalapathy‘s Master

Thalapathy Vijay Awards List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது தன்னுடைய 64 ஆவது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய அப்பாவான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் மூலமாகத்தான் தமிழ்த திரையுலகில் அறிமுகமானார். வாரிசு நடிகராக இருந்தாலும் பல்வேறு தடைகளையும் சோதனைகளையும் விமர்சனங்களையும் தாண்டி தான் இன்று உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.

தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிகில் திரைப்படம் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

வேலு தளபதி விஜய் பல படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் சில விருதுகளையும் வாங்கியுள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கலைமாமணி விருது – 1998
எம்ஜிஆர் யுனிவர்சிட்டியின் டாக்டர் பட்டம் – 2007
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் – 1997,2002,2005
விஜய் டிவி விருதுகள் ( விஜய் அவார்ட்ஸ் ) – 2006, 2007, 2012, 2013, 2014
தென்னிந்தியாவின் இன்டர்நேஷனல் திரைப்பட விருதுகள் – 2016
எடிசன் அவார்ட்ஸ் – 2011, 2012, 2016
Behindwoods கோல்ட் மெடல்ஸ் – 2014, 2016
SIIMA விழுதுகள் – 1
ஆனந்த விகடன் விருதுகள் – 2
ஜீ சினி அவார்ட்ஸ் – 1
மற்றும் பல விருதுகளை வாங்கியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.