STR With Baby : Latest Photo Viral on Social Media | Simbu | STR Latest Photos | Tamil Cinema News | Kollywood Cinema News
தங்கையின் குழந்தையுடன் ஸ்மார்ட்டான லுக்கில் STR இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

STR With Baby : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்திற்கு பிறகு மாநாடு படத்திலும் ஹன்ஷிகா நடிப்பில் உருவாகி மஹா படத்தில் கெஸ்ட் ரோலில் பிசியாக நடித்து வருகிறார்.

தெய்வமகள் அண்ணியாருக்கு இவ்வளவு பெரிய மகளா? – வெளியான புகைப்படங்கள்.!

இந்நிலையில் தற்போது சிம்பு தன்னுடைய சகோதரி மகனுடன் கியூட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை சிம்பு ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து சமூக வளையதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மரண மாஸாக கெத்தா.. சிம்புவின் லேட்டஸ்ட் க்ளிக் – வைரலாகும் புகைப்படம்.!

 

View this post on Instagram

 

????

A post shared by STR (@str.offcial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.