STR With Parthiban
STR With Parthiban

பார்த்திபன் கையால் சிறுவயதில் சென்று விருது வாங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

STR With Parthiban : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு.

ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களில் இவரின் நடிப்பைப் பார்த்து ரசிக்காதவர்களே இருக்க வாய்ப்பில்லை.

விஜய்க்காக நடந்த மேஜிக்.. மாஸ்டரில் இருந்து வெளியான அட்டகாச அறிவிப்பு – அப்போ வெறித்தனமான ஆட்டம் இருக்கு.!

இந்த நிலையில் தற்போது சிம்பு சிறுவயதில் விழா மேடையில் இயக்குனர் பார்த்திபன் கையால் விருது வாங்கியுள்ளார்.

இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு பெயரில் செயல்பட்டு வரும் வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/B_1JSZLD513/?igshid=jrj7c7gxfbbb