Simbu Photo
சிம்பு வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் இந்த பொண்ணு உங்களுக்கு கரெக்ட்டா இருக்கும், கல்யாணம் பண்ணிக்கோங்க என வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் சிம்பு இன்ஸ்டா பக்கத்தில் பெண் ஒருவருடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பெண் வேறு யாரும் இல்லை 90 ML படத்தில் நடித்திருந்த கோபிகா ஸ்ரீ தான்.

இருவருக்கும் போட்டோவில் பொருத்தம் சூப்பராக இருப்பதால் ரசிகர்கள் இந்த பொண்ணு உங்களுக்கு சரியா இருக்கும், கல்யாணம் பண்ணிக்கோங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஏன்பா நீங்க முடிவு பண்ணிட்டா போதுமா? அவங்க முடிவு பண்ண வேணாவா??

 

View this post on Instagram

 

A post shared by STR (@str.offcial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.