Simbu STR
சிம்பு ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

STR Viral Video  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் சிம்பு.. அடுத்த படத்துல செம ட்ரீட் இருக்கு – இயக்குனர் பற்றிய தகவல் இதோ.!

இந்நிலையில் திருவொற்றியூர் எம்..எல்.ஏ அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நேரில்சென்றுள்ளார். அங்கும் சிம்புவை கண்ட ரசிகர்கள் அவரை சுற்றி வளைக்க கூட்ட நெரிசலில் அவர் சிக்கி தவித்துள்ளார்.

அவருடைய இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.