STR Video

STR Video : கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிம்பு.

OMG.. அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? இப்படி மிஸ் பண்ணிட்டாரே.!

இவருடைய நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாக தான் வருவேன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

பட ரிலீஸின் போது எனக்கு கட் அவுட், பேனர், பாலபிக்ஷேகம் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என கூறியிருந்தார்.

இதனையடுத்து நெட்டிசன்கள் சிலர் சிம்புவிற்கு ரசிகர்கள் எங்கு உள்ளார்கள்? என கலாய்த்து வந்தனர்.

இப்படி கலாய்த்தவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் எனக்கு ரசிகர்கள் இல்ல, இரண்டு மூன்று பேர் தான் ரசிகர்கள் என இருப்பார்கள் என சிலர் கிண்டலடித்து வந்தனர்.

நடு ரோட்டில் முத்தம், ஆட்டோவில் அராஜகம் – யாஷிகா, ஐஸ்வர்யாவின் வைரல் வீடியோ.!

அந்த இரண்டு மூணு பேர் சேர்ந்து என்னுடைய படத்துக்கு பெரிய பெரிய கட் அவுட் வைங்க, அண்டாவில் பாலபிஷேகம் செய்யுங்க எனவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.