STR

STR சுந்தர் சி படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. அஜித், விஜயை போலவே மிக பெரிய ரசிகர்களை கூட்டத்தை கொண்டிருக்கும் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படம் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தளபதி விஜய் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்ற குஷியோடு தற்போது சிம்பு பட பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.