STR Romance With Hansika
STR Romance With Hansika

சிம்பு ஹன்சிகா ஆகியோர் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

STR Romance With Hansika : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இதுவரை பல காதல் பிரேக்கப்கள் இருந்துள்ளன. அதில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா.

விண்ணை தாண்டி வருவாயா 2 என்னாச்சு?? கெளதம் மேனன் அளித்த அதிரடி பதில்

ஆனாலும் இவர்கள் தற்போது மகா படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தில் ஹன்சிகாவுடன் சிம்பு செய்யும் ரொமான்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. நீ நடத்து தலைவா என பலரும் சிம்புவை கலாய்த்து வருகின்றனர்.

STR Romance With Hansika
STR Romance With Hansika