Manaadu
மாநாடு படத்தை பற்றிய அப்டேட்களை கூறியது மட்டுமில்லாமல் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு வேலையையும் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார்.

தற்போது வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இப்படத்தில் சிம்பு முஸ்லிமாக நடிப்பதாகவும் மேலும் பிரபலமான நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் str-ன் பெயரை ரசிகர்கள் தேர்ந்தெடுக்கலாம், அப்படி நீங்கள் சொல்லும் பெயரை நாங்கள் தேர்வு செய்தால் அவர்கள் ஒரு நாள் முழுவதும் மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here