STR Next Movie Updates
STR Next Movie Updates

சிம்பு தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்காக அதிரடியாக களம் இறங்கியுள்ளார்.

STR Next Movie Updates : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக கலக்கி வருபவர் சிம்பு.

சர்ச்சை நாயகனாக வலம் வருகின்ற இவர் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடிக்கிறார்.

FEFSI தொழிலாளர்களுக்கு ஹரிஷ் கல்யாண் கொடுத்த உதவி தொகை – இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்.!

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்து வருகிறது.

ஏற்கனவே ஆனந்த் சங்கர், சேரன் என இன்னும் பல இயக்குனர்கள் என கிட்டத்தட்ட 10 இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ளாராம் சிம்பு.

இந்த 10 இயக்குனர்களில் சிம்பு யாருக்கெல்லாம் டிக் அடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிம்பு ரசிகர்களும் அடுத்தடுத்த கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.