சிம்புவின் அடுத்த படம் பற்றி மாஸான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

STR Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு பல்வேறு இழுபறிக்கு பிறகு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க சிம்புக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

இந்த முறை அது இல்ல.. மாஸ்டர் இசை வெளியீடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் – சோகத்தில் ரசிகர்கள்.!

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு, விஜய் சேதுபதியுடன் இணைந்து சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது சிம்பு அடுத்ததாக மிஸ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மிஸ்கின், சிம்பு கூட்டணி என்றால் அந்த படம் செம வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.