STR Next Movie
சிம்புவின் அடுத்த படம் பற்றிய மாஸான தகவல் ஒன்று சமூக வளையதளங்களில் கசிந்துள்ளது.

STR Next Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ஒரு வழியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

நீங்க பண்றது பார்த்தா காண்டாகுமா? ஆகாதா? – கல்லூரி விழாவில் மாஸ் காட்டிய சிம்பு ( வீடியோ )

இதன் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என ரசிகர்களுக்கு கல்லூரி விழா ஒன்றில் வாக்கு கொடுத்துள்ள சிம்பு அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் இந்த படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ளாராம். இதன் காரணமாகவே சேரன் மாநாடு பட பூஜையில் கலந்து கொண்டு கிளாப் அடுத்து படப்பிடிப்பை தொடங்கி வைத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.!

இந்த கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.