STR Next Movie Directors
இயக்குனர் சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

STR Next Movie Directors  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு பழையபடி தன்னுடைய ஆட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக முக்கிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

கருகருவென தாடி.. மொழு மொழு மீசை, மொத்தமாக முஸ்லிமாகவே மாறிய சிம்பு – இணையத்தில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

தற்போது வரை இயக்குனர் சேரன்   சிம்புவிடம் ஒரு கதை கூறியுள்ளாராம், அதுமட்டுமில்லாமல் தரமான இயக்குனர்களான மிஸ்கின், சுதா கொங்கரா ஆகியோர்களிடம் சிம்பு கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி இயக்குனரும் நடிகருமான சீமானும் 3 கதை வைத்திருப்பதாகவும் அதிலும் சிம்பு நடிக்கவே வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.