STR New Video From Kitchen
STR New Video From Kitchen

நடிகர் சிம்புவின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

STR New Video From Kitchen : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கொரானா வைரஸ் தாக்கம் தாகமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் சிம்பு தன்னுடைய பெற்றோருக்கு விதவிதமாக சமைத்து கொடுத்து வருகிறார்.

பார்த்திபன் கையால் சிறுவயதில் விருது வாங்கிய சிம்பு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஏற்கனவே ஒரு வீடியோ வைரல் ஆகியிருந்த நிலையில் தற்போது சிம்பு சிக்கன் சமைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் தல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.