மாநாடு படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர் என்ன என்பது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகரான சிம்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் சிம்பு ஒரு முஸ்லீம் இளைஞராக நடிக்கிறார், அவருடைய கேரக்டரின் பெயர் அவரின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று சிம்புவின் பிறந்த நாளை கொண்டாடிய மாநாடு டீம் STR-ன் பெயரை அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சிம்பு அப்புதுல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க உள்ளார்.
அதற்கான அறிவிப்பு இதோ
,இந்த காலிக்கோட ஆட்டத்த பாக்கதான போற https://t.co/n7d1Nms9XM
— sureshkamatchi (@sureshkamatchi) February 3, 2020