STR Missed KV Anand Movie
STR Missed KV Anand Movie

தமிழில் சூப்பர் ஹிட்டான படத்தை சிம்பு தவற விட்ட விஷயம் அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது.

STR Missed KV Anand Movie : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கி வருபவர் சிம்பு.

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வந்தார். தற்போது கொரானா வைரஸ் தொற்று காரணமாக அந்த படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நடிகர் சிம்பு தவறவிட்ட திரைப்படம் ஒன்றை பற்றிய தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்து சூப்பர் ஹிட்டான கோ படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தானாம்.

இந்த படத்தை அவர் தவற விடவே தான் ஜீவாவிற்கு வாய்ப்பு சென்றுள்ளது. நல்ல படத்தை தவற விட்டுட்டீங்களே எஸ்.டி.ஆர் என அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.