சிம்பு மீது கிரஷ் இருந்தது உண்மை தான் எனவும் லிப் லாக் கிஸ் உடம்புக்கு நல்லது எனவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிக் பாஸ் பிரபலம்.

STR Love : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா.

வாய்ப்பு கிடைத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் – யாருனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!

இவர் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து ரன்னராக வந்தார். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஓப்பனாக பல விஷயங்களை கூறியுள்ளார்.

சிம்புவின் மீது தனக்கு கிரஷ் இருந்தது உண்மை தான் என கூறிய ஐஸ்வர்யா நான் ரொம்ப ரொமான்டிக் பர்சன் எனவும், லிப் லாக் கிஸ் உடலுக்கு ரொம்ப நல்லது எனவும் கூறியுள்ளார்.

முதல் நாளே ஆரம்பித்தது மோதல், இவங்களா இப்படி? – வீடியோவை பாருங்க.!

அதுமட்டுமில்லாமல் நான் எது கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்து விடுவேன் எனவும் கூறியுள்ளார்.