STR Life Partner Details
STR Life Partner Details

கோடீஸ்வர பெண்ணுடன் சிம்புக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

STR Life Partner Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடன் காதலில் இருந்தார். ஆனால் அந்த காதல்கள் தோல்வியில் முடிந்தன.

ஆபாச பட நாயகி மியா கலீபாவுக்கு நடிகருடன் திருமணம் – அந்த தியாகி இவர் தான்.!

நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பிறகு அவருடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்தார். அதேபோல் ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு அவருடன் இணைந்து மகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் சிந்துவுககு திருமணம் நடைபெற இருப்பதாக விடிவி கணேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருந்தார். மேலும் மணப்பெண் சிம்புவின் அம்மாவுடைய உறவினர் மகள் எனவும் கூறினார்.

ஷூட்டிங்கில் தொடரும் சிக்கல்.. கைவிடப்பட்டதா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்?? – வெளியான அதிர்ச்சி அப்டேட்

இந்த நிலையில் இது குறித்து மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. சிம்பு மணக்கப்போகும் பெண் லண்டனை சேர்ந்தவர். கோடீஸ்வரர் பெண். இவரது குடும்பத்தினர் லண்டனில் பல கல்லூரிகளை நடத்தி வருகின்றனர் எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை இருப்பினும் இத்தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.