சிம்பு மொத்தமாக உடலை குறைந்து படு ஸ்லிம்மாக மாநாட்டுக்கு தயாராகியுள்ளார். இவர் உடலை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சிம்பு. சமீப காலமாக சர்ச்சையில் தோல்வியிலும் துவண்டு கிடந்த சிம்பு வெங்கட் பிரபு பாலிடிக்ஸ்ஸில் மாநாட்டை கூட்ட தயாராகி வருகிறார்.
இந்த படத்திற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்து வந்த சிம்பு ஒரு வழியாக ஒல்லியாகியுள்ளார். இவர் ஒல்லியாகி விட்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் தலைவர் சிம்பு இஸ் பேக் என கொண்டாடி வருகின்றனர்.