STR Latest Look Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Simbu, Simbu Photos
நடிகர் சிம்புவின் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

STR Latest Look Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த வந்தா ராஜாவாக தான் வருவேன் திரைப்படம் கேலி கிண்டலுக்கு உள்ளாக வைத்திருந்தது.

இதனையடுத்து லண்டன் சென்று உடல் எடையை குறைத்து விட்டு வந்த சிம்பு தற்போது மகா படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.

மாஸ் லுக் சூர்யாவுடன் கியூட் லுக்கில் சாயீஷா – வைரலாகும் காப்பான் புகைப்படம்.!

மேலும் மஃப்டி படத்தின் ரீமேக்கில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார். மகா படத்தின் கெட்டப்பில் இருந்த புகைப்படம் வைரலானது.

இதனையடுத்து சிம்பு மீண்டும் தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார். அவருடைய வாட்ஸ்அப்பில் வைத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் கசிந்த துருவ் விக்ரமின் முத்த காட்சி.. அதுவும் அப்பா முன்னாடி – வைரலாகும் வீடியோ இதோ.!

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.