STR in Parthiban Direction
STR in Parthiban Direction

பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

STR in Parthiban Direction : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட இவர் உள்ளே வெளியே, புதிய பாதை, இவன், ஹவுஸ்புல், குடைக்குள் மழை, வித்தகன் ஆகிய படங்களை இயக்கிய நடித்துள்ளார்.

இவர் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ரசிகர் ஒருவர் உங்களின் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்றால் எந்த நடிகர் நடித்தால் சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பார்த்திபன் தற்போது உள்ளே வெளியே படம் பற்றிய பேச்சுதான் போய்க்கொண்டிருக்கிறது. இதில் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடித்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பாதை படத்தில் சிம்புவை நடிக்க வைக்க டிஸ்கஷன் நடந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.