ரஜினி பட டயலாக்குடன் மல்லாக்க படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டுள்ளார் சிம்பு.

STR in Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரை படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

சோமவார தினத்தில், சந்திரனுக்கு சிவன் தந்த அடைக்கலம்.!

ரஜினி டயலாக்குடன் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எஸ் டி ஆர் ‌‌- தெறிக்க விடும் ரசிகர்கள்.!!

தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகராக மாறி உள்ளார் நடிகர் சிம்பு. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நான் கடன்ல இருக்கும்போது அவர்தான் உதவினாரு! – Actor Mayilsamy Emotional Speech | Murungakkai Chips

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எல்லாம் மாயை என ரஜினி பட டயலாக்கை பதிவு செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.