STR Gift to Parthiban
STR Gift to Parthiban

தன்னை பாராட்டிய பார்த்திபனுக்கு சிம்பிள் ஸ்பெஷல் கிப்ட் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

STR Gift to Parthiban : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கி வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் பார்த்திபன் சிம்புவைப் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். இதனால் உற்சாகம் அடைந்த சிம்பு பார்த்திபனுக்கு நன்றி கூறி தூக்கத்தையும் சாக்லேட்டுகளை இருப்பதாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்.

அந்த கிஃபட் புகைப்படமாக பதிவிட்டு நடிகர் பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா எத்தனை?? கெட்டவன் முதல் மகா மாநாடு வரை – சப்தமில்லாமல் ட்ராப்பான சிம்புவின் படங்கள்.!!

அதாவது சுயம்பு’சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார்.Mr Simbu நன்றியதில் Mr பண்பு ஆனார் எண்ணப்புத்தகத்தில்! “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் workபண்ணலேன்னு”
அதாகப்பட்டது…. விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறியுள்ளார்.

இதன் மூலம் சிம்புவும் பார்த்திபனும் விரைவில் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

பார்த்திபனின் பதிவிற்கு ரசிகர்களின் கருத்துக்கள்

https://twitter.com/Raj30553740/status/1292317864033243137?s=19