STR Fans Request to BB Actress
STR Fans Request to BB Actress

சிம்புவை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க என ரசிகர்கள் பிரபல நடிகையிடம் கூறி வருகின்றனர்.

STR Fans Request to BB Actress : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருப்பதால் தன்னுடைய பெற்றோருக்கு விதவிதமாகச் சமைத்துப் போடுகிறார்.

உங்கள் அசிங்கப்படுத்த நாங்க வேணா நீங்களே போதும்டா.. விஜய் டிவி வெளியிட்ட வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – இதோ பாருங்கள்!

இந்த வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த பிந்து மாதவி சூப்பர் சிம்பு. உங்களின் மனைவியை சந்திக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறி பதிவிட்டிருந்தார்.

பிந்து மாதவியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சிம்புவை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க என கூறி வருகின்றனர்.

இதோ அந்த பதிவு