ஏழு முப்பது மணிக்கு உங்களை சந்திக்க தயாராக இருப்பதாக நடிகர் சிம்பு பதிவிட்டுள்ளார்.

STR About Maanadu Single Track : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன : தமிழக சுகாதாரத்துறை
 

7.30 மணிக்கு உங்களை பார்க்க தயாரா இருக்கேன் - நடிகர் சிம்பு அதிரடி பதிவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் யோகி பாபு எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன் உட்பட பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை உரிமையை யூ ஒன் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் டீசர் வெளியான நிலையில் சிங்கிள் ட்ராக் பாடல் வீடியோ இன்று மாலை ஏழு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்களை சந்திக்க நடிகர் சிம்பு ஆவலுடன் விட்டதாக தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்?