STR About Breakup With Hanshika
STR About Breakup With Hanshika

அஜித், ஷாலினி மாதிரி ஹன்சிகாவுடன் வாழ ஆசைப்படுவதாக கூறியுள்ளார் சிம்பு.

STR About Breakup With Hanshika : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. வல்லவன் படத்தின் போது நயன்தாராவை காதலித்த இவர் அதன் பின்னர் அவரை பிரிந்தார்.

காவலன் படத்தில் அசின் தோழியாக நடித்த நடிகையா இது? – திருமணத்திற்குப் பின்னர் எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ.!

பின்னர் ஹன்சிகாவுடன் வாலு படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் மலர்ந்தது. ஹன்சிகாவும் சிம்புவுடனான காதலை ஒப்புக் கொண்டார்.

ஆனால் இந்த காதலும் வாலு படம் முடிவதற்கு உள்ளேயே முடிந்து விட்டது. இந்தக் காதல் முறிவிற்கு நானும் ஹன்சிகாவும் காரணமில்லை என கூறியிருந்தார்.

மேலும் நாங்கள் இருவரும் அஜித்-ஷாலினி போல சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஹன்சிகாவும் சிம்புவும் தற்போது பழைய காதல் நினைவுகளை மறந்து மகா படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.