STR 45 first schedule wrapped up : Gautham karthik, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Simbu, STR

STR 45 first schedule wrapped up :

STR 45 first schedule wrapped up : இதுநாள்வரை தன் மீதான விமர்சனங்களை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது. இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார்.

அதன்படி அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு அதைதொடர்ந்து கன்னடத்தில் வெற்றிபெற்ற முஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தில் இவருடன் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

பேட்டயா? விஸ்வாசமா? 2019-ன் ஹிட் லிஸ்டில் யாருக்கு முதலிடம்? – இதோ அதிர வைக்கும் லிஸ்ட்.!

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இப்படி ஜெட் வேகத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.