STR 40

STR 40 : மீண்டும் மல்டி ஸ்டார் படத்தின் சிம்பு நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர்மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த செக்க சிவந்த வானம் என்ற மல்டி ஸ்டார் படத்தில் நடித்திருந்தார்.

வாவ்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்? – கதை கூட இது தான்!

இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் நடித்திருந்த வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சங்கிலி புங்கிலி கதவ துற என்ற படத்தை இயக்கி இருந்த Ike ராதா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் சுப்ரிம் ஸ்டார் சரத்குமார், சித்தார்த் ஆகியோரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

காதலை தொடர்ந்து காமெடியில் கலக்க கவரும் ஹரிஷ் கல்யாண்.!

இதனை உறுதி செய்யும் விதமாக நடிகை ராதிகாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here