பீஸ்ட் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Storyline of Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மத்திய அரசை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை : ஆர்.எஸ்.எஸ். தலைவர்

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வில்லன்களாக செல்வராகவன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

எனக்கு பயம் கிடையாது Interview With Mugen Rao & Prankster Rahul | Velan Movie | Soori | HD

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் தங்க கடைத்தலை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் இராணுவ கமாண்டோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

கோலமாவு கோகிலா திரைப்படம் போதை பொருள் கடத்தலை வைத்து உருவாக்கிய நிலையில் இந்தப் படத்தை தங்க கடத்தலை மையமாக கொண்டு இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.