Stomach Pain : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Stomach Pain :

# நம் வயிற்றின் அளவை மீறி சாப்பிடும் போது, அந்த உணவு செரிமானமடைய நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது.

மேலும் உடலில் உள்ள அனைத்து எனர்ஜிகளும் அந்த உணவுப் பொருட்களை செரிமானமடையச் செய்யும் வேலையில் ஈடுபடும். ஆகவே தான் உடலில் அதிக சோர்வும், தூக்கமும் வருகிறது.

# ஒரு வெற்றிலையில் நான்கு ஓமமும் இரண்டு உப்புக் கல்லும் சேர்த்து சுருட்டி மெதுவாகச் சுவைத்து சாற்றை விழுங்குங்கள். வயிற்றுவலி ஐந்தே நிமிடத்தில் பறந்துவிடும்.

# வயிறு வலிக்கும் போது வலதுபுறத்தில் வலி ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கல், அப்பென்டிக்ஸ் அல்லது அல்சர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கிறது என்று அர்த்தம்.

# இடதுபுறத்தில் வலி ஏற்பட்டால், குடலில் புண், குழாய்களில் ஏதேனும் சதை வளர்ச்சி, வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் என்பதற்கான அறிகுறி.

# சிறிது பெருங்காய பொடியை எடுத்து வெந்நீரில் கரைத்து அதன் தெளிவை குடித்து வர வயிற்று வலி குறையும்.

பிங்க் Vs நேர்கொண்ட பார்வை : எது பெட்டர்? – பிங்க் பட நடிகர் ஓபன் டாக்.!

# எலுமிச்சம் பழச்சாற்றுடன், தண்ணீர் கலந்து உப்பு போட்டு குடிக்க வயிற்று வலி குறையும்

# துளசி, சீரகம் இரண்டையும் காய்ச்சி குடிக்க வயிற்று வலி குறையும்.

# சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் வெந்தய தூள், பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்து வந்தால் வயிற்றுவலி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here