தளபதி விஜய்க்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Statue For Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தளபதி விஜய் நற்பணி மன்றம் என்ற பெயரில் தொடர்ந்து மக்களுக்கு ரசிகர்களும் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றனர்.

விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

மேலும் இவர்கள் தளபதி விஜய் பற்றிய ஒரு சிறிய விஷயத்தையும் பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் ரசிகர்கள் அலுவலகத்தில் தளபதி விஜய்க்கு பிரமாண்ட சிலை ஒன்றை வைத்துள்ளனர்.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

இந்த சிலையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty | Latest Cinema News