ரிலீஸுக்கு முன்னரே வசூலில் சாதனை படைத்துள்ளது வீரமே வாகை சூடும் திரைப்படம்.

Statelite Bussines Details of Veerame Vaagai Soodum : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக உள்ளது.

ரிலீஸுக்கு முன்னரே வசூலில் சாதனை படைக்கும் வீரமே வாகை சூடும் - சாட்டிலைட் ரைட்ஸ் மட்டும் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா??

இந்த படத்தை அறிமுக இயக்குனர் து பா சரவணன் இயக்க விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹைதாரி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மாரிமுத்து உட்பட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை 17 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது ஜீதமிழ் நிறுவனம்.

நாம அதை பத்தி பேசுவதே இல்ல – Interview With Putham Pudhu Kaalai Vidiyadhaa Movie Team

ரிலீஸுக்கு முன்னரே வசூலில் சாதனை படைக்கும் வீரமே வாகை சூடும் - சாட்டிலைட் ரைட்ஸ் மட்டும் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா??
செம்மரம் கடத்தல் : சென்னையில் 58 பேர் கைது-விசாரணை..

ரிலீஸுக்கு முன்னரே இந்த படம் இப்படியொரு சாதனையை படைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‌‌படம் ரிலீசுக்கு பிறகு திரையரங்குகளிலும் இந்தப் படம் பெரும் வசூல் வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.