Start Music Season 2 End

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சி திடீரென முடிவுக்கு வந்துள்ளது.

Start Music Season 2 End : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஸ்டார்ட் மியூசிக். இந்த நிகழ்ச்சியினை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார்.

இதன் கடைசி வார எபிசோடில் குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனைவரும் சிறப்பாக விளையாடி பணத்தினை வாரி குவித்தனர்.

இதனை தொகுப்பாளினி பிரியங்காவும் கூறி இருந்தார். அதோடு ஒரு ஷாக்கிங் தகவலையும் வெளியிட்டுள்ளார். அதாவது இதோடு ஸ்டார்ட் மியூசிக் இரண்டாம் சீசன் முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார். ‌

இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.