Stars wishes Ajith Birthday
Stars wishes Ajith Birthday

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Stars wishes Ajith Birthday : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

திணறும் இணையதளம்.. மொத்தமா மாஸூம் ஒரே வீடியோவில்.. – அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான மாஷ்அப் வீடியோ.!

ஊரடங்கு உத்தரவு காரணமாக யாரும் என்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கூறியிருந்தார். அப்படி இருந்தும் ரசிகர்கள் அவர்களின் ஆசைக்காக அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் தற்போது டுவிட்டரில் அஜித்திற்கு வாழ்த்துக் கூறி வர பல ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளன.

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அஜித்திற்கு கூறிய சில வாழ்த்துக்கள் பதிவு இதோ.