Asuran
வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

இ‌ந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் 100 கோடி வசூலை இது வரை படம் பெற்று தந்துள்ளது.

தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து உள்ளார். இது இவரின் முதல் தமிழ் படம் ஆகும்.

இ‌ந்த நிலை‌யி‌ல், திமுக தலைவர் ஸ்டா‌லி‌ன் அசுரன் படத்தை பார்த்து விட்டு படக்குழுவைச் வெகுவாக பாராட்டி உள்ளார். அசுரன் படத்தில் வாழ்ந்து இருக்கும் தனுஷ்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

படத்தை இயக்கிய வெற்றி மாறனுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டா‌லி‌ன் பதிவிட்டு உள்ளார்.