Stalin Troll BJP
Stalin Troll BJP

உதயநிதி ஸ்டாலின் அதிமுகவினர் பாஜக என பங்கமாக கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

Stalin Troll BJP : தமிழ் சினிமாவில் நடிகராக அரசியலில் திமுக கட்சியின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

திரையுலகம் சார்ந்த பிரச்சனை, அரசியல் சார்ந்த பிரச்சனை என எதுவாக இருந்தாலும் அது குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

லாக் டவுனால் வீட்டிலேயே சிம்பிளாக நடந்த நகுல் மனைவியின் வளைகாப்பு – வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டு #இன்னும்வளரணும்உதய் என்று அறிவுரை கூறி, ஊக்கப்படுத்தும் அதிமுக, அவர்களின் ஓனர் பாஜகவுக்கு நன்றி. இதுபோன்ற அறிவுரைகளைத் தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புகிறேன். யார் பெற்ற பிள்ளைகளோ நமக்காக வேலை செய்வதை நினைக்கையில் கண்ணீரை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை! என பதிவிட்டுள்ளார்.

உதயநிதியின் இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் கலைஞரின் குசும்பு அப்படியே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/dhivyasridivi/status/1276922418682978306?s=19
https://twitter.com/pugazhcse08/status/1276918721613717504?s=19