Stalin New Hair Style Trolls
Stalin New Hair Style Trolls

திமுக தலைவர் ஸ்டாலின் புதிய ஸ்டைலுக்கு மாறி இருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Stalin New Hair Style Trolls : தற்போதைய உலகில் மீம்ஸ் கிரியேட்டர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை. ஒரு சிறிய அளவிலான துணுக்கு கிடைத்தால் கூட போதும் சம்பந்தப்பட்டவர்களை வச்சு செய்து விடுகின்றனர்.

நல்லது, கெட்டது, தமிழகத்திற்கு தேவையானது, தேவையில்லாதது என எதையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. அரசியல் தலைவர்களும் இதில் சிக்காமல் தப்பித்தது இல்லை.

அதிலும் குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வாரத்திற்கு ஒரு முறை மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் ஏற்கனவே இருந்த ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் ரத்து.. கிட்டத்தட்ட மீண்டும் முழு ஊரடங்கு, இனி இவர்களுக்கும் ரூபாய் ஆயிரம் நிவாரணம் – முதல்வரின் அதிரடி உத்தரவு!

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக இதனைப் பார்த்த நெட்டிசன்கள் #புதுவிக்குக்குவாழ்த்துக்கள் என்ற ஹாஸ்டேக்கில் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து உள்ளனர்.

இதெல்லாம் எதிர் கட்சிக்காரன் செய்கிற சதியாத்தான் இருக்கும் என திமுக காரர்கள் முனுமுனுத்துக் கொள்கின்றனர்.

இன்று மாலையோ அல்லது நாளைக்கோ எதிர்க்கட்சி காரனுக்கு ஒரு ஹாஸ்டேக் ரெண்ட் ஆனாலும் ஆகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

https://twitter.com/Rajesh_PaPoo/status/1276007843204747265?s=19
https://twitter.com/sudalaiFC/status/1275999369343324161?s=19
https://twitter.com/kishore__msd/status/1275998946934976512?s=19