Vijayakanth

Stalin : ரஜினியை தொடர்ந்து ஸ்டாலினும் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்த் உடல் நல குறைபாட்டால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன்னர் தான் சென்னை திரும்பினார்.

சென்னை வந்தடைந்ததும் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த சந்திப்பில் துளியும் அரசியல் பேசவில்லை. உடல்நிலை குறித்து விசாரிக்கவே வந்ததாக கூறியிருந்தார்.

ரஜினிகாந்தை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினும் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். ஸ்டாலினையும் விஜய்காந்த்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே வந்ததாக கூறியுள்ளார்.

 

Stalin and Vijayakanth Stalin and Vijayakanth Stalin and Vijayakanth

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.