பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பிக் பாஸ் பிரபலம் ஸ்ருதி பெரியசாமி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் ஸ்ருதி பெரியசாமி.

பிரபல நடிகருக்கு ஜோடியான பிக் பாஸ் ஸ்ருதி.. படத்துல அடையாளமே தெரியல  - இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியினை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடனமாடி பல ட்ரோல்களை சந்தித்தார். இந்த நிலையில் தற்போது இவர் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நடிகருக்கு ஜோடியான பிக் பாஸ் ஸ்ருதி.. படத்துல அடையாளமே தெரியல  - இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!!

நந்தன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கருகருவென்று இருக்கும் கெட்டப்பில் அடையாளம் தெரியாதபடி மாறி நடித்துள்ளார். இவருடைய இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.