நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் ரீல்ஸ் வீடியோ வைரல்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் பிரம்மாண்ட வெற்றி படமான கே.ஜி.எப் திரைப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து பிரபலமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ஸ்ரீநிதி அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த விக்ரமின் கோப்ரா திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.

போட்டோ ஷூட்டில் ரசிகர்களை திணறடிக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!!… கலக்கலான ரீல்ஸ் வீடியோ இதோ!.

முதலில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்ட ஸ்ரீநிதி தற்பொழுது போட்டோ ஷூட் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது அழகான சல்வார் ஆடையில் ரசிகர்களை திணறடிக்கும் அளவிற்கு போட்டோஷூட் செய்யும் ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து திணறடித்து வருகிறது.

https://www.instagram.com/reel/Cl6FuQ8oAK4/?igshid=YmMyMTA2M2Y=